வீடு புகுந்து மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற மர்ம கும்பல்
ராணிப்பேட்டையில் 70 வயது மூதாட்டியின் கம்மலை காதோடு அறுத்து சென்ற மர்ம கும்பல் . ராணிப்பேட்டை அகராவரம் மலைமேடு பகதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றுள்ளனர்… Read More »வீடு புகுந்து மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற மர்ம கும்பல்

