அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவரது மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

