திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் 60 பேர் கைது
திமுக துணை பொதுச்செயலாளரும் மேல்சபை எம்.பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி… Read More »திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் 60 பேர் கைது