தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
தூத்துக்குடியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய… Read More »தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை





























































