ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது
நடிகர் சூர்யாவின் வீட்டில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜார்ஜ். இவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சுலோச்சனா, மகன்கள் பாலாஜி, பாஸ்கர், அவரது சகோதரி விஜயலட்சுமி… Read More »ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது