பொன்மலைப்பட்டியில் வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்
திருச்சி, பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜெயில்காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகில் குடிநீர் பைப் ஒன்று உடைந்ததால், நல்ல தண்ணீர் பெருமளவில் சாக்கடையில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. “கடந்த சில நாட்களாக தண்ணீர் பைப்… Read More »பொன்மலைப்பட்டியில் வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்

