வீண் விவாதங்களை தவிர்ப்போம்- திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்
பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசியவை சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் சிவாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கலகமூட்டிக்… Read More »வீண் விவாதங்களை தவிர்ப்போம்- திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்