வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி
மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி