திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை
2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை