Skip to content

வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள 16 முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்… Read More »பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • by Editor

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,… Read More »சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலால், உத்தரப் பிரதேச மாநிலம் மவு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு

பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

  • by Editor

சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்… Read More »பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப… Read More »திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள்… Read More »திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று… Read More »ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

13-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 12 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்… Read More »13-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து… Read More »2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!