திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்
டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள்… Read More »திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

