கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

