“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து
வெற்றி பெறணும்,வாழ்த்துக்கள்,நல்லாயிருக்கணும் வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க” என தவெக தலைவர் விஜய்குக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்… Read More »“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து