திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்… Read More »திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

