திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மயிலாடுதுறையில் நள்ளிரவு 1 மணி நேரம் பலத்த மழை பொழிந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி… Read More »திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது

