தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 36வது முறையாக வைகை அணை இன்று காலை நிரம்பியது. இதையடுத்து தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி… Read More »தொடர் மழையால் வைகை அணை நிரம்பியது…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…