கமல் உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு
தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் கமல், வில்சன், … Read More »கமல் உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு