வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..
வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே, சாலையோரம் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..

