குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…