லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
தகுதி சான்று கட்டண உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3… Read More »லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

