திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி… Read More »திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

