திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின்அமைப்பிலிருந்து விலகி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக… Read More »திராவிடத்தை காப்பாற்ற திமுக பக்கம்..வைத்தியலிங்கம் நெகிழ்ச்சி

