திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது.… Read More »திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

