இட்லி கடை டிரெய்லர் வெளியீட்டு விழா.. கோவை வந்தடைந்தார் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் டிரைலர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று மாலை… Read More »இட்லி கடை டிரெய்லர் வெளியீட்டு விழா.. கோவை வந்தடைந்தார் நடிகர் தனுஷ்