பேரவையில் இருந்து வௌியேறிய கவர்னர்
தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மேலும் பேரவையில்… Read More »பேரவையில் இருந்து வௌியேறிய கவர்னர்

