காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி
தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார். மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி