விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வெள்ளைய நாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 65. விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று… Read More »விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்

