5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு
சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நமது பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று… Read More »5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு