Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டாலின்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு  நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர்.… Read More »பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு  விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை தலைமைச்செயலாளர் … Read More »மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மறைந்த திமுக தலைவர்  கருணாநிதியின்  6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 7ம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்க  ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்றும் நம்மை இயக்கிக்… Read More »7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

 டில்லியில் பிரதமர் மோடி தலைமையில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்ற  மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச… Read More »நிதி ஆயோக் கூட்டம்…..ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது? ஸ்டாலின் கண்டனம்

திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று  திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… Read More »திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத்தை காமராஜர் பிறந்த தினமான இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.… Read More »‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது.  துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர்.  இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் … Read More »சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

ராகுலுக்கு இன்று 54வயது….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ்… Read More »ராகுலுக்கு இன்று 54வயது….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகிய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட… Read More »நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

error: Content is protected !!