எல்பிஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு 2025-30 ஆண்டுக்கான புதிய டெண்டர் அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. இதில் 3,500 டேங்கர் லாரிகள் வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணிக்கான அனுமதி… Read More »எல்பிஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்