ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நம்பெருமாள் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார்