கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்
குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம் பரிவார தெய்வங்களின் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்