நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா
நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில்… Read More »நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா