”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சமீபத்தில் தாவிஇருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார். பல சீரியல்களில் நடித்து வரும் ஹேமா,தற்போது கமல் இயக்கத்தில் ‘நெல்லை பாய்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அறிவழகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சென்னையில்… Read More »”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்

