அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அந்தமான் தீவுகளில்… Read More »அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

