அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… ஹோமியோ இயக்குநர் பார்வை
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரம், ஏலாக்குறிச்சி… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… ஹோமியோ இயக்குநர் பார்வை