ஆஸ்கர் விருதை நெருங்கிய ”ஹோம் பவுண்ட்” திரைப்படம்
98வது அகாடமி விருதுகள் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் (டிசம்பர் 2025) வெளியான அறிவிப்பின்படி, சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி 15 படங்கள்… Read More »ஆஸ்கர் விருதை நெருங்கிய ”ஹோம் பவுண்ட்” திரைப்படம்

