தஞ்சையில் தேர்தல் விதிமீறல்…. எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் மீது வழக்குப்பதிவு..
தஞ்சாவூர் மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் நேற்று மாலை பிரசாரம் செய்தனர். அப்போது, அவர்கள் இருவர் சென்ற காரிலும் மற்றும் அவர்களுடன் வந்த 20… Read More »தஞ்சையில் தேர்தல் விதிமீறல்…. எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் மீது வழக்குப்பதிவு..