அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்
திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில்… Read More »அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்

