ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நேற்று முதல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 74 போட்டிகள் நடத்த வேண்டிய நிலையில் நேற்று 58வது போட்டி நடத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகள்… Read More »ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு