கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..
கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்… Read More »கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..