சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு
சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம், சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு