தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்by EditorJanuary 10, 2026January 10, 2026 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜன 10) தேமுதிக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரம் வருமாறு:-