டிட்வா புயல் – 10 மாவட்டத்திற்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
டிட்வா புயல் காரணமாக இன்று (29.11.2025) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம்… Read More »டிட்வா புயல் – 10 மாவட்டத்திற்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

