10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி