100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்… முதல்வர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.… Read More »100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம்… முதல்வர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

