அரியலூர்..100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தவிழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம்… Read More »அரியலூர்..100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

