ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை… Read More »ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

