மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நான்காவது 11 மாத… Read More »மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு