1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு
பாலக்காடு, அட்டப்பாடியில் 1,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் சிவராத்திரியையொட்டி பாலக்காடு மாவட்ட கலால் துறை உதவி ஆணையாளர்கள் ரோபர்ட், பி.கே.சதீஷ் ஆகியோர் உத்தரவுப்படி… Read More »1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு

